மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கவும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கோவை எம்.பி.பி.ஆர்.நடராஜன் தலைமையில் #CPIM போராட்டம் #SaveAnnaUniversity#Dismisssurappa#InternalQuota
மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் #CPIM போராட்டம் #SaveAnnaUniversity#Dismisssurappa#InternalQuota#MedicalStudy
மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகை முன்பு @[email protected] தலைமையில் #CPIM போராட்டம் #SaveAnnaUniversity#Dismisssurappa