மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கவும் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் #CPIM போராட்டம் #SaveAnnaUniversity #Dismisssurappa #InternalQuota #MedicalStudy
