முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..
https://patrikai.com/former-minister-dindigul-srinivasan-admitted-in-to-appollo-hospital/ via @[email protected]

#DindigulSrinivasan #Apollohosp @[email protected] @[email protected]

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..

சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளராகவும் இருந்து வரும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத் தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே ஆஞ்சியோ செய்யப்பட்ட சீனிவாசனுக்கு...

www.patrikai.com

#அதிமுக-வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்!புதிய பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவிப்பு… https://patrikai.com/dindigul-srinivasan-appointed-as-new-treasurer-of-aiadmk-new-general-secretary-edappadi-palanisamy-announcement/

#AIADMK #aiadmkgeneralbodymeeting #AdmkgeneralbodyMeeting #DindigulSrinivasan #Treasurer @[email protected] @[email protected] @[email protected]

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து காலணியை கழற்ற சொன்ன விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் பதிலளிக்க பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்

| #DindigulSrinivasan | #SCSTWelfareAssociation

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் - விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம். #DindigulSrinivasan #TNTA #மழைவாழ்மக்கள்சங்கம் #SCSTAct More: https://youtu.be/Cpk0NUs6Xm4
YouTube

"மாணவன் கொடுத்த புகாரை நீதிமன்றத்தில் சந்திக்க அமைச்சர் தயங்குவது ஏன்?" - பி.டில்லிபாபு Ex.எம்.எல்.ஏ. தலைவர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் #DindigulSrinivasan #TNTA #மழைவாழ்மக்கள்சங்கம் #SCSTAct
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பதிவியிலிருந்து நீக்கி, #SCSTAct-ல் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை. #DindigulSrinivasan #TNTA #மழைவாழ்மக்கள்சங்கம் #SCSTAct More: https://youtu.be/bTRUqpZd4PY
திண்டுக்கல் சீனிவாசனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய் | TNTA Protest|CM House|Tribal People

YouTube
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பதிவியிலிருந்து நீக்கி, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தமிழக முதலமைச்சர் வீடு முற்றுகை... #DindigulSrinivasan #TNTA #மழைவாழ்மக்கள்சங்கம்
அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்கம் செய்யவும்,
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுத்திடவும் தமிழக முதலமைச்சருக்கு #CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மனு... #Dindigulsrinivasan #rajendrabalaji @[email protected] @[email protected]
சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், மதவெறிக்கு தூபமிடுகிற கருத்துக்களை தெரிவித்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் - கே.பாலகிருஷ்ணன் #CPIM #Dindigulsrinivasan #rajendrabalaji @[email protected]
தன்னுடைய செருப்பையே கழட்ட முடியாதவர்கள் வேறு என்ன கழட்டப் போகிறார்கள் - மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Dindigulsrinivasan #stepdownsrinivasan #திண்டுக்கல்சீனிவாசன்