முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..
https://patrikai.com/former-minister-dindigul-srinivasan-admitted-in-to-appollo-hospital/ via @[email protected]

#DindigulSrinivasan #Apollohosp @[email protected] @[email protected]

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..

சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளராகவும் இருந்து வரும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத் தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே ஆஞ்சியோ செய்யப்பட்ட சீனிவாசனுக்கு...

www.patrikai.com

ஜெ.மர்ம மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்ததாக தகவல்… https://patrikai.com/jayalalitha-mystery-death-arumugasamy-commission-enquiry-is-over/ via @[email protected]

#Jayalalitha #Apollohosp #Arumugasamy #inquiry #Commission

ஜெ.மர்ம மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்ததாக தகவல்…

சென்னை: ஜெயலலிதா மரணம் வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்று முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையானது இடையில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு காரணமாக 2 ஆண்டு காலம் முடங்கியிருந்த நிலையில், பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவின்...

www.patrikai.com