சிஎஸ்கே அணி கேப்டனாக ரவிந்திர ஜடேஜா அறிவிப்பு…
https://patrikai.com/ms-dhoni-hands-over-captaincy-of-csk-to-ravindra-jadeja/ via @[email protected]
#RavindraJadeja𓃵 #jadeja #CSK𓃬 #Dhoni #Dhonism #MSDhoni𓃵 @[email protected] @[email protected]
சிஎஸ்கே அணி கேப்டனாக ரவிந்திர ஜடேஜா அறிவிப்பு…
சென்னை: சிஎஸ்கே அணி கேப்டனாக ரவிந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதுவரை சிஎஸ்கே கேப்டனாக ஆரம்பம் முதல் இருந்து வரும் தோனி, தற்போது கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு கொடுத்துள்ளார். இது சிஸ்கே ரசிகர்களிடையே பரபரப்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சிஎஸ்கே கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்த எம்எஸ் தோனி, மேலும் 2 சீசன்களுக்கு அணியில் தொடர்வார் என்று அணி நிர்வாகம் கூறியுள்ளது. ஐபிஎல் 2022ம் ஆண்டுக் கான போட்டிகள் நாளை மறுதினம் (மார்ச் 26ந்தேதி) தொடங்க உள்ள...
