ஒரு ஏழையின் கண்ணீர் கூட நமது மண்ணில் விழாமல் இருக்க சிபிஐ(எம்) வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் - ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மேயர் #CPIM #LocalBodyElection #Vote4CPIM #Vote4DMKAlliance
எப்போதும் மக்களுடன் நின்று போராடி தீர்வு காணும் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களிப்பீர்!
வீடு வீடாகச் சென்று திரைக் கலைஞர் ரோகிணி பிரச்சாரம் #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM #Vote4DMKAlliance








