
கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் சோதனை…
கோவை: முன்னாள் எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்கு சொந்தமான, கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6இடங்களிலும் கடந்த 6ந்தேதி வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்பு காவல்துறை இணைந்து சோதனை நடைபெற்றது. கோவை வடவள்ளியை சேர்ந்த என்ஜினீயர் சந்திரசேகர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும்...
www.patrikai.com
எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை! பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்
சென்னை: எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்படுவது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். "அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, லஞ்ச ஒழிப்பு காவல்துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், "மக்களுக்கு...
www.patrikai.com
எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்ததாக முதல்தகவல் அறிக்கை பதிவு….
கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்மீது வருமானத்துக்கு அதிக மாக 3,928 சதவீதம், அதாவது ரூ.51.09 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி....
www.patrikai.com
பொதுவாழ்வில் இதுபோன்ற சோதனைகள் சகஜமப்பா….! ரெய்டு குறித்து விஜயபாஸ்கர் கூல் பேட்டி…
சென்னை: பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்குச் இதுபோன்ற சோதனைகள் வழக்கமானதுதான், அதற்காக நாங்கள் மனம் கலங்க மாட்டோம் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூலாக தெரிவித்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் என 43 இடங்களில் சோதனை நடைத்தப்பட்டது. இதில் 4.87 கிலோ நகைகள், 24 லட்சம் ரூபாய் மற்றும் ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை காவல்...
www.patrikai.com