முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…
https://patrikai.com/ex-minister-vijayabaskar-case-high-court-directs-income-tax-department-to-respond/ via @[email protected]
#RKNagar #ByeElection #20RsToken #itraids #vijayabaskar #MadrasHighCourt #IncomeTax @[email protected] @[email protected] @[email protected]
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகாரை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தினார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் வரிபாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடைப்படியில் ரூ.206.42 கோடி வருமானவரித்துறை புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும் 3 வங்கிக்கணக்குகளை...
