கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் சோதனை… https://patrikai.com/it-and-dvac-raid-continues-for-4th-day-at-coimbatore-kcp-company/ via @[email protected]
#Coimbatore #KCP #DVACRaid #AIADMK @[email protected] @[email protected]
கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக தொடரும் சோதனை…
கோவை: முன்னாள் எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்கு சொந்தமான, கோவை கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6இடங்களிலும் கடந்த 6ந்தேதி வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்பு காவல்துறை இணைந்து சோதனை நடைபெற்றது. கோவை வடவள்ளியை சேர்ந்த என்ஜினீயர் சந்திரசேகர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும்...