தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்: ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

https://www.patrikai.com/case-filed-against-stalin-and-others-who-protested-today/ @[email protected] @[email protected] #casefiled #against #otherswho #protested #today #FarmersProtest #DMKforFarmers #dmkwithfarmers

தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்: ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, 23 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதி தர மறுத்த நிலையில், தடையை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon