அடிமை விலங்கொடிக்க வெகுண்டெழுந்த வீரர் தோழர் பி.சீனிவாசராவ் அவர்களுடைய நினைவு தினமான இன்று திருத்துறைப்பூண்டியில் உள்ள அவருடைய சிலைக்கு தோழர் பெ.சண்முகம் உள்ளிட்டு தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.#ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader #ClassStruggle
"வா்க்க ஒற்றுமையின் மூலம் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடுவோம்..."#ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader #ClassStruggle #CommunistStruggle
வா்க்க ஒற்றுமை மூலம் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடும் கனவை விதைத்த தோழர் பி.சீனிவாசராவ் அவர்களுக்கு சமர்ப்பணம். #ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader #ClassStruggle #CommunistStruggle Listen on : https://spoti.fi/3uKwdzm
செங்கொடி மாவீரன் தோழர் பி.சீனிவாசராவ் அவர்களுக்கு சமர்ப்பணம்...

Listen to this episode from CPIM Tamilnadu on Spotify. வா்க்க ஒற்றுமை மூலம் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடும் கனவை விதைத்த தோழர் பி.சீனிவாசராவ் அவர்களுக்கு சமர்ப்பணம். #ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader #ClassStruggle #CommunistStruggle

Spotify
வா்க்க ஒற்றுமை மூலம் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடும் கனவை விதைத்த தோழர் பி.சீனிவாசராவ் அவர்களுக்கு சமர்ப்பணம். #ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader #ClassStruggle #CommunistStruggle More : https://youtu.be/xjHOVX1Ryt8
- YouTube

Auf YouTube findest du die angesagtesten Videos und Tracks. Außerdem kannst du eigene Inhalte hochladen und mit Freunden oder gleich der ganzen Welt teilen.

வா்க்க ஒற்றுமை மூலம் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடும் கனவை விதைத்த தோழர் பி.சீனிவாசராவ் அவர்களுக்கு சமர்ப்பணம். #ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader #ClassStruggle #CommunistStruggle More: https://youtu.be/tyPFthNU1XM
Tribute to Comrade B.Srinivasa Rao | செங்கொடி மாவீரன் தோழர் பி.சீனிவாசராவ் அவர்களுக்கு சமர்ப்பணம்.

YouTube
தோழர் பி.சீனிவாசராவ் நினைவுநாளான நேற்று திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் #CPIM நாகைமாலி.MLA, IV.நாகராஜன், G.சுந்தரமூர்த்தி & #CPI தலைவர்கள் G.பழனிசாமி, M.செல்வராஜ்.MP, மாரிமுத்து MLA உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader
வா்க்க ஒற்றுமை மூலம் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடும் கனவை விதைத்த தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் #ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader
அடித்தால் திருப்பி அடி; தஞ்சையில் நூற்றாண்டுகளாக நிலவிய பண்ணையடிமை முறையை அகற்றி, சவுக்கடி சாணிப்பால் கொடுமை ஒழித்து, வா்க்க ஒற்றுமை மூலம் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடும் கனவை விதைத்த தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் #ComradeBSR #BSrinivasaRao #CommunistLeader
கீழத்தஞ்சை செங்கொடி மாவீரன்!
'அடித்தால் திருப்பி அடி'
சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடும் கனவை விதைத்தவர் தோழர் பி.சீனிவாசராவ்.
"வா்க்க ஒற்றுமையின் மூலம் சாதிய ஒடுக்குமுறையை ஒழித்திடுவோம்..."
#ComradeBSR #BSrinivasaRao #CPIMLeader #CommunistLeader #FarmersStruggle #ClassStruggle