Ah zut, ce putch n'estpasle mouvement qu'on croyait!
https://www.youtube.com/watch?v=WgZXwXIVZTk
#ColourRevolutions #BoomTsss #Nepal #NepalProtests #TaPognesTu
Ah zut, ce putch n'estpasle mouvement qu'on croyait!
https://www.youtube.com/watch?v=WgZXwXIVZTk
#ColourRevolutions #BoomTsss #Nepal #NepalProtests #TaPognesTu
கலர் புரட்சிகள்
இப்போதும்கூட ஹங்கேரி, செர்பியா மற்றும் ரோமானியாவில் ருஷ்ய ஆதரவு ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் (ஊர்வலங்கள்) நடந்து கொண்டிருக்கின்றன. எந்த நாட்டிலும் அடக்குமுறை அந்நிய தேசங்களின் ஏஜெண்ட் அரசுக்கு எதிராக கணிசமான எதிர்ப்பு இருக்கும் என்பது குழந்தைக்கும் தெரியும்.
செஞ்சதுக்கத்தில் செவ்வணக்கம் பெற ஆசைப்படுபவர்கள் அமெரிக்காவில் இன்று ஆட்சி செய்கிறார்கள் என்ற நிலையில்தான் இப்படி. யுஎஸ்எய்ட், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மூடப்பட்டு விட்டது, இப்போது யார் எதிர்ப்பாளர்களுக்கு காசு கொடுக்கிறார்கள்?
ஏதோ மூன்றாம் உலகில் இருப்பவர்களுக்கு தனி மனித சுதந்திரம், சட்டத்தின் முன் சம மரியாதை, நியாயமாக நடத்தப்படும் தேர்தல்கள், மக்களாட்சி போன்ற விஷயங்களில் விருப்பம் இருக்க முடியாது, அதற்கெல்லாம் யாராவது காசு கொடுக்க வேண்டும் என்ற கீழ்மையான எண்ணம்தான் இவர்களை கலர் புரட்சி என்று கேலி செய்ய வைத்தது.
We have just entered into a 12-step-program to get us off our addiction making refugees.
Signed by The West
Lol kidding. More military bases encircling the globe, war, #colourRevolutions, coups, and creation of "#pushFactors" to make desperate #refugees in the planning.
Lol
#MICIMATT #12StepProgram #theWest #refugeeProducer #kevinRuddCoupLite #keepWatchingCounterIntelligence