
ഞാന് ഇന്ത്യയിലെയും ചൈനയിലെയും ജനങ്ങളെ സ്നേഹിക്കുന്നു; ട്രംപിന്റെ സമാധാന സന്ദേശം
യഥാര്ത്ഥ നിയന്ത്രണ രേഖയോട് ചേര്ന്ന് കിഴക്കന് ലഡാക്കില് ചൈനയുമായി അടുത്തിടെ തര്ക്കമുണ്ടായതിയില് ട്രംപിന്റെ ഇന്ത്യക്കുള്ള സന്ദേശം അര്ഥമാക്കുന്നത് എന്തെന്ന ചോദ്യത്തിനായിരുന്നു വൈറ്റ് ഹൗസിലെ വാര്ത്താ സമ്മേളനത്തില് മക് ഇനാനിയുടെ മറുപടി.

வந்தே பாரத் ரயில் எந்திரம் கொள்முதல் : சீன ஒப்பந்தம் ரத்து
சென்னை வந்தே பாரத் ரயிலுக்குத் தேவையான எந்திரம் கொள்முதலுக்காகச் சீன நிறுவனத்துடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் ரயில் என அழைக்கப்படும் டிரெயின் 18 வகை ரயிலுக்குத் தேவையான பல பொருட்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்தன. இவ்வகையில் எந்திரம் உள்ளிட்ட பல பொருட்களுக்கான ரூ.1500 கோடி மதிப்பிலான விலைப் புள்ளிகள் கடந்த டிசம்பர் மாதம் கேட்கப்பட்டிருந்தன. இதில் 6 நிறுவனங்கள் க்லந்துக் கொண்டன. இவற்றில் பெல், மேத்தா குழுமம்,...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon