வந்தே பாரத் ரயில் எந்திரம் கொள்முதல் : சீன ஒப்பந்தம் ரத்து

சென்னை வந்தே பாரத் ரயிலுக்குத் தேவையான எந்திரம் கொள்முதலுக்காகச் சீன நிறுவனத்துடன்  செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் ரயில் என அழைக்கப்படும் டிரெயின் 18 வகை ரயிலுக்குத் தேவையான பல பொருட்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்தன.   இவ்வகையில் எந்திரம் உள்ளிட்ட  பல பொருட்களுக்கான ரூ.1500 கோடி மதிப்பிலான விலைப் புள்ளிகள் கடந்த டிசம்பர் மாதம் கேட்கப்பட்டிருந்தன. இதில் 6 நிறுவனங்கள் க்லந்துக் கொண்டன.  இவற்றில் பெல், மேத்தா குழுமம்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

இந்தக் கோமாளிகள் முதலில் வடகொரியவின் கிம் ஜான் படத்தை வைத்து சீன பிரதமர் என அசோனல் நகரில் எரித்தார்கள்.

இப்பொழுது கொல்கத்தாவில் அமெரிக்க வரைபடத்தை வைத்துக் கொண்டு சீனாவை புறக்கணிப்போம் என கூறுகின்றனர்.

தோழர் முகம்மது சலீம்
#chinaindiaborder #BoycottChineseProduct #BJP #RSS