சென்னை மாநகராட்சி பட்ஜெட்: கடனுக்கான வட்டி ரூ.148 கோடி , நிதி பற்றாக்குறை ரூ.770 கோடி https://patrikai.com/chennai-corporation-budget-interest-on-loans-rs-148-crore-fiscal-deficit-rs-770-crore/ via @[email protected]

#ChennaiCorporation #ChennaiCorporationBudget #ChennaiBudget #Chennaimayor #interest #FiscalDeficit @[email protected] @[email protected]

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: கடனுக்கான வட்டி ரூ.148 கோடி , நிதி பற்றாக்குறை ரூ.770 கோடி

சென்னை : இன்று தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில்  கடனுக்கான வட்டி ரூ.148 கோடி உள்ளதாகவும்,  சென்னை மாநகராட்சிக்கு நிதி பற்றாக்குறை ரூ.770 கோடி இருப்பதும் தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் 2022 - 2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் இன்று தாக்கல் செய்தார்.  அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் உள்பட, இலவச டயாலிஸ் மையம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் நிதி...

www.patrikai.com

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவிகளுக்கு இலவச நாப்கின், இணையதள இணைப்பு, ஆங்கிலப்பயிற்சி – முழுவிவரம் https://patrikai.com/chennai-corporation-budget-free-napkins-for-students-internet-connection-english-training-full-details/ via @[email protected]

#ChennaiCorporation #ChennaiCorporationBudget #ChennaiBudget #chennaimayor #WiFi #InternetConnection #English @[email protected]

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவிகளுக்கு இலவச நாப்கின், இணையதள இணைப்பு, ஆங்கிலப்பயிற்சி – முழுவிவரம்

சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின், இணையதள இணைப்பு, ஆங்கிலப் பயிற்சி, மற்றும் வீடு அற்றவர்கள் தங்குவதற்கு காப்பகங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை, 2022-23ஆம் நிதியாண்டிற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் வரி விதிப்பு...

www.patrikai.com

சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களின் தொடர்பு எண்கள்….
https://patrikai.com/chennai-corporation-mayor-deputy-mayor-and-ward-councillors-contact-numbers/ via @[email protected]

#Chennai #chennaimayor #ChennaiCorporation #Councillors @[email protected]

சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களின் தொடர்பு எண்கள்….

2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்றவர்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து அந்தந்த வார்டு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பேச இந்த தொடர்பு எங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இது உள்ளது. மேலும், தேர்தல் முடிந்த பின்பும் வாக்காளருக்கும் மாமன்ற உறுப்பினருக்குமான தொடர்பு தொடரும் வகையிலும் வார்டு மேம்பாட்டிற்கும் இது உதவும் என்று கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி மேயர்...

www.patrikai.com

சென்னை மேயர் பிரியா ராஜன் வருமுன் காப்போம் முகாமை தொடங்கி வைத்தார் https://patrikai.com/chennai-mayor-inaugurated-medical-precaution-camp/ via @[email protected]

#chennaimayor #ChennaiCorporation #medicalcamp @[email protected] @[email protected]

சென்னை மேயர் பிரியா ராஜன் வருமுன் காப்போம் முகாமை தொடங்கி வைத்தார்

சென்னை சென்னையில் தரமணி மாநகராட்சி பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட முகாமை சென்னை மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் தரமணியிலுள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் முகாமை சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன், மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  அப்போது முகாமில் நடைபெறும் ஆய்வகம், மனநல ஆலோசனை, எலும்பு மற்றும் இயன்முறை பரிசோதனை, கண் பரிசோதனை முதலியவற்றை ஆய்வு செய்தனர். அதற்குப் பிரகுப் பின் செய்தியாளர்களிடம் மேயர்...

www.patrikai.com

மேயரை எப்படி அழைக்க வேண்டும்? மேயருடன் தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி … https://patrikai.com/minister-ma-subramanian-visited-the-vaccination-camp-with-the-chennai-mayor/ via @[email protected]

#Mayor #ChennaiMayor @[email protected] @[email protected]

மேயரை எப்படி அழைக்க வேண்டும்? மேயருடன் தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி …

சென்னை: மேயரை எப்படி அழைக்க வேண்டும் என முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயருடன் தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது மேயர் தொடர்பாக கடந்த கால நிகழ்வுகளை விவரித்தார். தற்போதைய தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருப்பவர் சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன். இவர் இன்று  கே.கே.நகரில் நடைபெற்ற 23-ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த முகாமை  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,...

www.patrikai.com

RT @[email protected]

மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் மகன்?

#அதிமுக சார்பாக சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட அமைச்சர் ஜெயக்குமார் மகன் #ஜெயவர்த்தன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

#SunNewsSocial #SunNews #ChennaiMayor #ADMK #LocalElections2019