
சென்னை மாநகராட்சி பட்ஜெட்: கடனுக்கான வட்டி ரூ.148 கோடி , நிதி பற்றாக்குறை ரூ.770 கோடி
சென்னை : இன்று தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கடனுக்கான வட்டி ரூ.148 கோடி உள்ளதாகவும், சென்னை மாநகராட்சிக்கு நிதி பற்றாக்குறை ரூ.770 கோடி இருப்பதும் தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் 2022 - 2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் இன்று தாக்கல் செய்தார். அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் உள்பட, இலவச டயாலிஸ் மையம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் நிதி...
www.patrikai.com
சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவிகளுக்கு இலவச நாப்கின், இணையதள இணைப்பு, ஆங்கிலப்பயிற்சி – முழுவிவரம்
சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின், இணையதள இணைப்பு, ஆங்கிலப் பயிற்சி, மற்றும் வீடு அற்றவர்கள் தங்குவதற்கு காப்பகங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை, 2022-23ஆம் நிதியாண்டிற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் வரி விதிப்பு...
www.patrikai.com
சென்னை மாநகராட்சி பட்ஜெட்: பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு – வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சமாக உயர்வு…
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான ‘பட்ஜெட்’ இன்று மாநகராட்சி மைய மண்டபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், .அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவ, வார்டு மேம்பாட்டு நிதி அதிகரிப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு 6 மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமையில் தொடங்கியது. இதையத்து, நடப்பு நிதி ஆண்டான 2022-23...
www.patrikai.com