Books are the keys to the new world, says CM Stalin on World Book Day

Books are the keys to the new world, says CM Stalin on World Book Day

The Hindu
Tamil Nadu CM Stalin Vows to Oppose Hindi Imposition

UPPING the ante against alleged Hindi imposition by the Centre, Tamil Nadu chief minister M K Stalin on Thursday (27) said the state will not allow the forcing of the language on it and vowed to protect Tamil and its culture. “Will oppose Hindi imposition. Hindi is the mask, Sanskrit is the hidden face,” he… <a class="more-link" href="https://www.indiaweekly.biz/tamil-nadu-chief-minister-hindi/">Continue reading <span class="screen-reader-text">Hindi is mask, Sanskrit the hidden face, says Stalin</span></a>

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேசியது என்ன?
https://patrikai.com/tamil-nadu-cabinet-meeting-held-under-the-leadership-of-chief-minister-m-k-stalin/

#MKStalin #cmstalin #TNGovt #Cabinet #CabinetMeeting @CMOTamilnadu@twitter.com @TNDIPRNEWS@twitter.com

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேசியது என்ன?

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேசியது என்ன? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று  தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வரும்...

www.patrikai.com

திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு – சாலை மறியல் – பரபரப்பு… வீடியோ

https://patrikai.com/retired-transport-corporation-employee-protest-against-chief-minister-stalin-who-came-to-trichy-road-blockade-excitement-video/

#cmstalin #Trichy #Transport #employees #RoadRoko @CMOTamilnadu@twitter.com

திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு – சாலை மறியல் – பரபரப்பு… வீடியோ

திருச்சி:  அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க இன்று காலை திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  எதிராக முதன்முறையாக போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஸ்டாலின் வருகைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்பட்டது.. அதே வேளையில் மற்றோருபுறம் திமுகவினர் முதலமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வந்துள்ளார். அங்குள்ள  அண்ணா...

www.patrikai.com

மதுரையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

https://patrikai.com/chief-minister-m-k-stalin-launched-sanitation-workers-development-program-in-madurai/ via @patrikaidotcom@twitter.com

#madurai #MKStalin #CMStalin @CMOTamilnadu@twitter.com @KN_NEHRU@twitter.com @DMKMadurai@twitter.com

மதுரையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மதுரை: இன்று மதுரையில் முகாமிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தரார். முதல்வர் ஸ்டாலின் மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் மூலம்  புறப்பட்டு சென்றார். நேற்று தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். பின்னர் பிற்பகல் அங்கிரந்து கார் மூலமாக விருதுநகர்...

www.patrikai.com

தென்காசியில் ரூ.238.90  கோடி முடிவுற்ற பணிகள், 34,14,47ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்… https://patrikai.com/chief-minister-stalin-laid-the-foundation-stone-for-works-worth-rs-238-90-crore-worth-and-opened-238-90-crores-of-completed-works-in-tenkasi/ via @patrikaidotcom@twitter.com

#Tenkasi #CMSTALIN #MKStalin @CMOTamilnadu@twitter.com @IPeriyasamymla@twitter.com @KKSSRR_DMK@twitter.com @PeterAlphonse7@twitter.com @KN_NEHRU@twitter.com

தென்காசியில் ரூ.238.90  கோடி முடிவுற்ற பணிகள், 34,14,47ஆயிரம் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

தென்காசி: தென்காசியில் ரூ.238.90கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு, 34,14,47ஆயிரம் மதிப்பிலான புதிய திட்டங் களுக்கு  அடிக்கல் நாட்டினார் . முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் முதன்முறையாக இன்று காலை தென்காசிக்கு ரயில்மூலம் சென்றார். அவருக்கு ரயில் நிலையத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதையடுத்து குற்றாலம் விருந்தினர் மாளிகையில் ஓய்வுவெடுத்த முதல்வர் தொடர்ந்து தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற...

www.patrikai.com

தமிழக எம்.எல்.ஏக்களின் 10 கோரிக்கைகளை, செயல்படுத்த 10 குழுக்கள் அமைத்து முதலமைச்சர் உத்தரவு…
https://patrikai.com/cm-stalin-oder-to-setup-10-committees-to-implement-of-mlas-important-10-demands/ via @patrikaidotcom@twitter.com

#TamilNadu #MLA #TenDemands #TenCommittee #CMStalin @CMOTamilnadu@twitter.com @AppavuSpeaker@twitter.com @arivalayam@twitter.com @AIADMKOfficial@twitter.com @INCTamilNadu@twitter.com @BJP4TamilNadu@twitter.com

தமிழக எம்.எல்.ஏக்களின் 10 கோரிக்கைகளை, செயல்படுத்த 10 குழுக்கள் அமைத்து முதலமைச்சர் உத்தரவு…

சென்னை: வரும் 17ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி,  எம்.எல்.ஏக்களின் தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை  செயல்படுத்த 10 குழுக்கள் அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதாவது ஆகஸ்டு மாதம் 23ந்தேதி அன்று, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்புமாறு முதலமைச்சர் ஸ்டாலின்...

www.patrikai.com

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் https://patrikai.com/cabinet-meeting-chief-minister/ via @patrikaidotcom@twitter.com

#cmstalin #TamilNadu #Cabinet #meeting #CabinetDecisions @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு நடக்க உள்ள இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்ட மசோதாவை இறுதி செய்து ஒப்புதல் அளிக்கவும், புதிய முதலீடுகளுக்கு அனுமதி மற்றும் சலுகைகள் அளிப்பது ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்குமுன் ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் அதுகுறித்து சட்டப்பேரவையில்...

www.patrikai.com

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 8வது முறையாக வரும் 26-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..! https://patrikai.com/8th-time-tamil-nadu-cabinet-meeting-will-be-held-on-the-26th-september-under-the-leadership-of-chief-minister-stalin/ via @patrikaidotcom@twitter.com

#TamilNadu #Cabinet #meeting #CabinetDecisions #MKStalin #cmstalin @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @arivalayam@twitter.com

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 8வது முறையாக வரும் 26-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..!

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 26-ஆம் தேதி தமிழக அமைச்சரவை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் 8வது அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், வரும் 26-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் (திங்கட்கிழமை)  தமிழக அமைச்சரவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள  நிலையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை...

www.patrikai.com

இன்று கேரளா பயணமாகிறார் முதல்வர் ஸ்டாலின்
https://patrikai.com/chief-minister-stalin-visit-kerala/ via @patrikaidotcom@twitter.com

#TamilNadu #CMStalin #Kerala #Onam @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com

இன்று கேரளா பயணமாகிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணமாகிறார். கேரளாவின் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை பதினொரு மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில், திருவனந்தபுரம் செல்கிறார். மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார். இன்று மாலை கேரள அரசு சார்பில் நடக்கும் கலை, இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், இரவு ஏழு மணிக்கு விமானத்தில்...

www.patrikai.com