திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு – சாலை மறியல் – பரபரப்பு… வீடியோ
#cmstalin #Trichy #Transport #employees #RoadRoko @[email protected]
திருச்சி: அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க இன்று காலை திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக முதன்முறையாக போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஸ்டாலின் வருகைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்பட்டது.. அதே வேளையில் மற்றோருபுறம் திமுகவினர் முதலமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வந்துள்ளார். அங்குள்ள அண்ணா...