மதுரையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

https://patrikai.com/chief-minister-m-k-stalin-launched-sanitation-workers-development-program-in-madurai/ via @[email protected]

#madurai #MKStalin #CMStalin @[email protected] @[email protected] @[email protected]

மதுரையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மதுரை: இன்று மதுரையில் முகாமிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தரார். முதல்வர் ஸ்டாலின் மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் மூலம்  புறப்பட்டு சென்றார். நேற்று தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். பின்னர் பிற்பகல் அங்கிரந்து கார் மூலமாக விருதுநகர்...

www.patrikai.com