ஏர்போர்ட்டில் சமந்தாவின் அரபிக் குத்து… சமூகவலைத்தளத்தில் அதிரி புதிரி… https://patrikai.com/samanthas-arabic-kuthu-dance-at-airport-goes-viral/ via @[email protected]

#Samantha #ArabicKuthu #BeastFirstSingle @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

ஏர்போர்ட்டில் சமந்தாவின் அரபிக் குத்து… சமூகவலைத்தளத்தில் அதிரி புதிரி…

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது. நெல்சன் இயக்கியிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'அரபிக் குத்து' பாடல் பிப்.14 ம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த பாடல் வைரலாகி வருகிறது. நேற்றிரவு ஏர்போர்ட் சென்ற சமந்தா தனது விமானத்திற்காக காத்திருந்த நேரத்தில் 'அரபிக் குத்து' பாடலுக்காக தனது ஸ்டைலில்...

www.patrikai.com

பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் இன்று மாலை வெளியீடு https://patrikai.com/beast-film-arabic-kuthu-song-release-today-evening/ via @[email protected]

#BeastUpdate #BeastFirstSingle #ArabicKuthu #ArabicKuthuFromToday @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் இன்று மாலை வெளியீடு

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாக இருக்கிறது. அரபிக் குத்து பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த பாடலுக்கான ப்ரோமோ இணையத்தில் வைரலான நிலையில், இன்று மாலை இந்த பாடல் வெளியாக இருக்கிறது.

www.patrikai.com

അറബിക് കൂത്ത് സോങ്ങിന്റെ പ്രോമോ നൈസായിട്ടുണ്ട് 😂

ശിവ കാർത്തികേയന്റെ വരികൾക്ക് അനിരുദ്ധ് മ്യൂസിക്ക് ഇടുന്ന #Beast ലെ ഈ സോങ്ങിന് വേണ്ടിയുള്ള കാത്തിരിപ്പ് ഫെബ്രുവരി 14 വരെ മാത്രം 👍

#BeastFirstSingle
#BeastMode
https://youtu.be/-aVdxDDrcTc

Arabic Kuthu - Beast First Single Promo | Thalapathy Vijay | Sun Pictures | Nelson | Anirudh

YouTube
பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல்… அரபிக் குத்து

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. அரபிக் குத்து பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த பாடலுக்கான ப்ரோமோ இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

www.patrikai.com