5 மொழிகளில் ரிலீசாகிறது விஜய் நடித்துள்ள பீஸ்ட்…
https://patrikai.com/vjay-starrer-beast-set-to-release-in-five-indian-languages/ via @[email protected]

#BeastFromApril13 #BeastUpdate #Beast @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

5 மொழிகளில் ரிலீசாகிறது விஜய் நடித்துள்ள பீஸ்ட்…

சன் பிக்ச்ர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் பீஸ்ட். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி உலகெங்கும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது 'பீஸ்ட்'. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் திரைப்படம் ஐந்து மொழிகளில் ரிலீசாக இருப்பது அவரது ரசிகர்களிடையே உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட்...

www.patrikai.com

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்துக்கு U/A சான்றிதழ்…. ஏப்ரல் 13 ரிலீஸ் https://patrikai.com/vijays-beast-to-release-on-april-13/ via @[email protected]

#BeastFromApril13th #BeastFromApril #BeastUpdate @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

விஜய்யின் ‘பீஸ்ட்’…. ஏப்ரல் 13 ரிலீஸ்

விஜய்யின் ஆக்‌ஷன் திரில்லர் படமான பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 13 என உறுதி செய்யப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, ஷைன் சாக்கோ மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலி ஓ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்கள் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பீஸ்ட் திரைப்படத்துடன் K.G.F-2 படமும்...

www.patrikai.com
விஜய்யின் ‘பீஸ்ட்’…. ஏப்ரல் 13 ரிலீஸ்

விஜய்யின் ஆக்‌ஷன் திரில்லர் படமான பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 13 என உறுதி செய்யப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, ஷைன் சாக்கோ மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலி ஓ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்கள் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பீஸ்ட் திரைப்படத்துடன் K.G.F-2 படமும்...

www.patrikai.com

பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள்… விஜய் பாடிய ‘ஜாலி ஓ ஜிம்கானா’… மார்ச் 19 வெளியீடு
https://patrikai.com/beast-second-single-jollyogymkhana-to-be-released-on-march-19/ via @[email protected]

#BeastUpdate #BeastSecondSingle - #JollyOGymkhana @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள்… விஜய் பாடிய ‘ஜாலி ஓ ஜிம்கானா’… மார்ச் 19 வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் பீஸ்ட். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் 'அரபிக் குத்து' ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'ஜாலி ஓ ஜிம்கானா' எனும் இதன் இரண்டாவது சிங்கிள் பாடல் மார்ச் 19 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். https://twitter.com/Nelsondilpkumar/status/1504092258487787526 மார்ச் 19 வெளியாக இருக்கும் 'ஜாலி ஓ ஜிம்கானா' பாடலை...

www.patrikai.com

பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் இன்று மாலை வெளியீடு https://patrikai.com/beast-film-arabic-kuthu-song-release-today-evening/ via @[email protected]

#BeastUpdate #BeastFirstSingle #ArabicKuthu #ArabicKuthuFromToday @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் இன்று மாலை வெளியீடு

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாக இருக்கிறது. அரபிக் குத்து பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த பாடலுக்கான ப்ரோமோ இணையத்தில் வைரலான நிலையில், இன்று மாலை இந்த பாடல் வெளியாக இருக்கிறது.

www.patrikai.com
பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல்… அரபிக் குத்து

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. அரபிக் குத்து பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த பாடலுக்கான ப்ரோமோ இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

www.patrikai.com

ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்… போட்டியை சமாளிக்குமா விஜய்யின் ‘பீஸ்ட்’ https://patrikai.com/vijays-beast-to-be-released-in-april/ via @[email protected]

#BeastFromApril #BeastUpdate #Vijay @[email protected] @[email protected] @[email protected]

ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்… போட்டியை சமாளிக்குமா விஜய்யின் ‘பீஸ்ட்’

விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிகிறது. படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைகள் பெருமளவு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகிவருகிறது 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகளுக்கு தளர்வு ஏற்படும் பட்சத்தில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை ஒட்டி திரையிட திட்டமிட்டு வருகின்றனர்....

www.patrikai.com

விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ ரிலீஸ் அறிவிப்பு… 2022-ஐ பிரம்மாண்டமாக வரவேற்க காத்திருக்கும் திரையுலகம்… https://patrikai.com/vijay-starrer-beast-release-announcement-the-movie-world-is-waiting-to-welcome-2022-tremendously/ via @[email protected]

#Vijay #BeastFromApril #BeastUpdate #Beast @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ ரிலீஸ் அறிவிப்பு… 2022-ஐ பிரம்மாண்டமாக வரவேற்க காத்திருக்கும் திரையுலகம்…

விஜய் நடிக்க நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு, இசை சேர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் பீஸ்ட் திரைப்படம் திரைக்கு வரும் என்று நடிகர் விஜய் தனது ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளதோடு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது....

www.patrikai.com

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் விஜய்
https://patrikai.com/vijay-completes-beast-shooting/ via @[email protected]

#BeastUpdate #BeastMode #Vijay @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் விஜய்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'பீஸ்ட்'. நெல்சன் இயக்கம் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வந்தது, கதாநாயகி பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்று நிறைவடைந்தது. இன்று கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்துக் கூறி விடை பெற்றார் விஜய். இந்தப் படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். நாயகன்,...

www.patrikai.com