
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகிறது…
சென்னை: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற தனித் தேர்வுகளுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதிய தனி தேர்வர்கள் நாளை பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்ற icon click...
www.patrikai.comஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுத் தேர்வு இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கை குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், அது தனித்தேர்வர்களுக்கானது எனக் குறிப்பிட்டு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
http://bit.ly/32TctLO #8thstandard #boardexam
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: சுற்றறிக்கையால் குழப்பம்
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுத் தேர்வு இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கை குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், அது தனித்தேர்வர்களுக்கானது எனக் குறிப்பிட்டு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பளர்களை நியமிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுமதி அளிப்பதாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. நிரந்தர தேர்வு மையப் பட்டியல் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த சுற்றறிக்கையில் தனித்தேர்வர்கள் எனக் குறிப்பிடப்படாததால், குழப்பம் ஏற்பட்டது. மேலும், இந்த பிரச்னை பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் தனித்தேர்வு என்பது பொதுத்தேர்வு என தவறுதலாக இடம்பெற்றதாக கூறியதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாகவும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் போலி சிலை; லண்டனில் அசல்; தி ஃபெடரலுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்கள்..!
'நேர்படப் பேசு' (04/02/2020):
5, 8 பொதுத்தேர்வு ரத்து…
புதிய கல்விக்கொள்கை அமலான பின்பும் அரசின் முடிவு தொடருமா?
இரவு 8 மணிக்கு... | #PublicExam #5thStandard #8thStandard #SchoolStudent #ADMK #DMK #Marxist
பத்திரிக்கை டாட் காம் செய்தி எதிரொலி: 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய கேபினட் கூட்டத்தில் அழுத்தம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Patrikaidotcom news echo, tamilnadu cabinet to scrap 5th standard and 8th standard public exam
ஏழை மாணவர்களின் கல்வித்தரம் உயரவே பொதுத்தேர்வு!
- அமைச்சர் செங்கோட்டையன்
#PublicExam #5thStandard #8thStandard #School
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விவாதிங்கப்பா? அரசியல் கட்சியினருக்கு டி.ராஜேந்தர் அட்வைஸ் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Political parties please debate about 5th and 8th Std Public Exam, Not Rajini, Periyar, T. Rajender Advice
'நேர்படப் பேசு'
5,8 பொதுத்தேர்வு... நவீன குலக்கல்வித் திட்டம் என்று விமர்சிப்பது சரியா?
https://youtu.be/7lBmlqvnCN0
#PublicExam #5thStandard #8thStandard
Nerpada Pesu: சிறார்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா ? ஆபத்தா? | 24/01/2020
YouTube'நேர்படப் பேசு' (24/01/2020)
5,8 பொதுத்தேர்வு... நவீன குலக்கல்வித் திட்டம் என்று விமர்சிப்பது சரியா?
இரவு 8 மணிக்கு...
#PublicExam #5thStandard #8thStandard