10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ரத்தா? செங்கோட்டையன்
https://www.patrikai.com/10th-11th-and-12th-classes-public-exam-will-be-cancelled-sengottaiyan/ #publicexam #cancelled #sengottaiyan @[email protected] #10th12th11th #classes
10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ரத்தா? செங்கோட்டையன்

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள்  குறித்து மாணாக்கர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.  இது தொடர்பாக டிசம்பருக்குள் அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்காமல், ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டில்,  கொரோனா  பாதிப்பு காரணமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.  ஆனால்,  இந்த ஆண்டு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon