சகா 

27 Followers
38 Following
66 Posts
வெங்காயம்
நா எவ்வளவோ நாரப்பயலுகள பாத்துருக்கேன் ஆனா இந்த பி ஜே பி ஒரு ரகமா தான் இருக்கானுங்க.
ஒரு வழியா கடைசிய Mastodon க்கு ஒரு செம்ம App கண்டு பிடிச்சாச்சு... Use பண்ணிப்பாருங்க, சட்டப்படி... Themes, Replies, Design எல்லாம் சும்மா தெறிக்குது... 😍

சாமானியன்: ஏன் இன்னும் ஃபாத்திமாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யவில்லை?

உங்கள் நண்பன்👮🙊: நாங்க புடிச்சிருப்போம், ஆனா ஒரு "நூல்" இடைவெளில குற்றவாளி தப்பிச்சுட்டான்டா அம்பி...

ஒவ்வொரு பெருமூச்சின்
இடையே
ஒரு சிறிய மரணம் நிகழ்கிறது....!!
டெய்லி காலைல ஒரு அட்டனன்ஸ் எடுக்கனும் போல
திடிர்னு அமைதியா கெடக்கறத
பாத்த எல்லா திரும்ப ஒடிட்டானுங்களோனு இருக்கு 🙄🥺

என் வாழ்வின் புன்னகையை
யாதொரு சலனமுமின்றி
பிடுங்கிச் சென்றாய்.

நினைவுகளை என்ன செய்வாய்?
#ஜானு

என்னங்கடா பாட்டு எழுத ஆரம்பிச்சுடிங்க

கண்டன்ட் இல்லைனா கம்முனு இருக்கலாம்னு ஒரு ஆப்ஷன் இருக்கு தெரியும்ல

@WhiteDevil @vedhalam @Aarrvie வருமால வரனும்னு உள் ஆர்வம் இருக்க மாரி இருக்கே சகோ