திடீர்னு பாக்கெட்ல கைய வெச்சா கார் சாவிய காணம் ஐயோனு பதறி அப்புறம் தான் எங்கிட்ட காரே இல்லனு தெரிஞ்சு அமைதியானேன்