PK Comrade

@pkcomrade
322 Followers
24 Following
363 Posts
LOVE 💓
இந்த புத்தகம் வெளியிடப் போறோம்னு சொன்னதால் தான் அந்த கடையை வெளியேற்றியதோ அடிமை அரசு 😡😡❔❓

காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதல் இரு மாணவர்கள் இறந்திருக்கலாம் என்ற செய்தி வருகிறது அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த நடவடிக்கை தேன்கூட்டில் கை வைத்ததை போல என்பதை ஆளும் பாசிச பிஜேபி அரசு உணர வேண்டும்.

டெல்லியில் இருக்கும் ஜனநாயக சக்திகள் உடனடியாக இந்தப் பாசிச நடவடிக்கையை தடுக்க அங்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மே 17 இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

பாசிசம் வென்றதாக ஒரு நாளும் வரலாறு கிடையாது நாம் வெல்வோம்.

மே 17 இயக்கம்
9884072010

குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை மிக மூர்க்கமாக கல்லூரிகள் நாலாபக்கமும் சென்று மாணவர்களை கழிவறை நூலகம் என்று பார்க்காமல் அனைத்து இடங்களிலும் அடித்து துவைத்து கொண்டிருக்கிறது.

அங்கிருந்து வரும் செய்திகள் ஒவ்வொன்றும் பதைபதைப்பை உண்டாக்குகிறது.

1/2

உலகம் பூரா தமிழர்கள் காறித்துப்புனதையும் சேர்த்தே சொல்லியிருக்கலாம்😂😂

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு என்ன வேலை?.

இந்தி மாநிலத்தவர்களுக்கு வேலை தந்துதவும் தமிழ்நாட்டில், வேலைவாய்ப்பை உருவாக்க வக்கில்லாத இந்தி மொழிக்கு என்ன வேலை?

சுயமரியாதையற்ற அடிமைகள் ஆளும் தேசத்தில் அவமானங்களே அரசலட்சணமாகிறது.

தமிழை அரியணையேற்று.
இந்தியை வெளியேற்று.

- மே பதினேழு இயக்கம்

I supposed to be a Photographer, எங்க வீட்ல தான் என்னை Engineering சேர்த்து அதை தடுத்துட்டாங்களோ-ன்னு அப்பப்போ தோணும்!

சமீபத்தில் அப்படித் தோன்ற வைத்த #myclick

Happy National Day

#omannationalday

ஐ.ஐ.டி-யில் மதவெறி மற்றும் பார்ப்பனிய சாதிக் கொடுமைகளால் தொடரும் மாணவர் மரணங்கள் தடுக்கப்பட வேண்டுமென்றால், ஐ.ஐ.டி பேராசிரியர் பணியிட நிரப்புதல்களில் இட ஒதுக்கீடு கண்காணிக்கப்பட்டு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

#JusticeForFathima
#JusticeForFathimaLatheef

@Dasbolshevik
@Deepsealioness
@kavitha129

ஐஐடி-களில் நடைபெறும் சமூக நீதி மறுப்பினைக் கேள்விக்குள்ளாக்கும் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களை உள்ளடக்கிய வேலைத்திட்டங்களுடனான கூட்டியக்கத்தையும் மே பதினேழு இயக்கம் கோருகிறது.

- மே பதினேழு இயக்கம்
9884072010

#JusticeForFathimaLatheef
#JusticeForFathima