#Gnanaserukku #PrideofWisdom #ஞானச்செருக்கு @kavitha129 @Itsmedinesh
@Bhavika @Deepsealioness @Stuti @jamewils @Sonali
The word is out.
அப்பா. நான் படிச்சிட்டு டாக்டர் ஆகப் போறேன்.
அய்யய்யோ. அவ்ளோ எல்லாம் செலவு பண்ண முடியாது.
அப்ப JEE படிச்சுட்டு ஐஐடியில சேர்ந்துடட்டுமா?
அய்யய்யோ. இருக்கிறது ஒரே புள்ள. நீயும் போயிட்டா நான் என்ன பண்றது. எல்லோரும் மாதிரி பிஇ படிச்சிட்டு மாடு மேய்க்க போ. அது தான் உனக்கு சேப்டி.
4 வழக்குகளில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
#SabarimalaVerdict #RafaleVerdict #RahulGandhi #ThenpennaiRiver #SupremeCourt
அவர் தற்கொலைக்கு காரணமாக சுதர்சன் பத்மநாபன், மிலிந்த் பிராமே, ஹேமசந்திரன் காரா ஆகிய மூன்று பேராசிரியர்களின் பெயரை தன் செல்போனில் பதிவேற்றி வைத்திருக்கிறார்.
மத ரீதியாக தான் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதாக அவர் ஏற்கனவே பல முறை சொல்லியதாக அவரது பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர் நிறைய மதிப்பெண் எடுக்கிற மாணவி என்றும், ஆனால் ஐஐடி நிர்வாகமும், காவல்துறையும், அவர் மதிப்பெண் குறைவாக பெற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக பொய்யை சொல்லி மடைமாற்ற முயல்வதாக மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.