ஆயிரம் சொல்லுங்க.. எல்லா அரசாங்கமும் இவனுகளுக்கு தான் கும்புடு போட்டு பதவிகளை தாரைவார்த்திருக்கு..... இதுல மட்டும் இல்ல, எல்லா இடங்களிலும் அதிகாரம் மிக்க பதிவிகளில் இவனுக தான் இருக்கானுங்க.. இப்போ எல்லாரும் படிக்க ஆரம்பிச்சதும், இவனுகளை EWS (பொருளாதாரத்தில்) பின்தங்கிய பிரிவினர் பட்டியல்ல சேர்த்து இவங்களுக்கு எல்லாரை விடவும் குறைவான தகுதி மதிப்பெண்களை (cut off) நிர்ணயம் பண்ணிட்டானுக . இனிமேலும் இவனுக மேல உக்காந்து ஆளா போறானுக.. இதெல்லாம் எப்பவும் மாறவே மாறாது போல..