சமீபத்தில் பிரபல இசை அமைப்பாளர் ஒருவர் நீலவானம் பாடலைப் பாடுவதைக் கேட்கக் கிடைத்தது.
கமலகாசர் என்ன ஒரு திறமையாளர் என்பதை மற்றுமொரு முறை உணர்ந்தேன்.