@amPrakash

23 Followers
15 Following
15 Posts
யாருமே இல்லாத கடைல டீ ஆதினு இருக்கக்கேனே.. 

ஜெ. ஜெ. சமாதியை விரிவு படுத்த 50 கோடி. தற்போது கலைஞர் சமாதி கட்டிய பிறகு எம்புட்டு செலவு பண்ணுவிங்க.

நா சமாதி கட்ட எதிர்ப்பு தெரிவிகளைங்கோ..

#tamil :janiawoo:

மறுபடியும் முதல இருந்தா?😢. ஆண்டு அனுபவிசாச்சு, இன்னும் என்ன எதிர்பாக்கிறீங்க. 100 தொட வேண்டும் என்றா? இல்லை ஆறாவது தலைமுறை காண வேண்டும் என்றா?. ஓர் சில நல்ல திட்டங்களை கொண்டு வந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன். அவரும் மனிதர் தானே. இத காரணம் காட்டி எப்பவும் மக்களை பதற்ற நிலையில் வைப்பது நியாயமா?😢😢😢 #tamil
thepiratebay.org is down or blocked.?😢

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்    

#tamil

நஷ்ட ஈடு ?? 
காணொளி பதிவு பண்ண முடியாதோ ,🙄🙄🙄