மறுபடியும் முதல இருந்தா?😢. ஆண்டு அனுபவிசாச்சு, இன்னும் என்ன எதிர்பாக்கிறீங்க. 100 தொட வேண்டும் என்றா? இல்லை ஆறாவது தலைமுறை காண வேண்டும் என்றா?. ஓர் சில நல்ல திட்டங்களை கொண்டு வந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன். அவரும் மனிதர் தானே. இத காரணம் காட்டி எப்பவும் மக்களை பதற்ற நிலையில் வைப்பது நியாயமா?😢😢😢 #tamil




