காணொளி பதிவு பண்ண முடியாதோ ,🙄🙄🙄
@amPrakash mastodon-ல பெரிய காணொளி இப்போதைக்கு பதிவு செய்ய முடியாது. ஆனா, peertube-ல போடலாம். @fsftn மாதிரி.

@prashere @fsftn

peertube இன்ஸ்டன்ஸ் , இந்த செயலி இல் வேலை செய்யவில்லை... 

@amPrakash @fsftn ஆம். Peertubeக்கு தனி செயலி உருவாக்கத்தில் உள்ளது. தற்சமயம் வரையில் web browserல தான் பயன்படுத்த வேண்டியிருக்கும். https://github.com/Chocobozzz/PeerTube/issues/250
Mobile application · Issue #250 · Chocobozzz/PeerTube

Now we documented our REST API (/!\ still in Alpha /!\) maybe some people will want to create a mobile application. Just remember that PeerTube uses WebTorrent and thus WebRTC to seed videos. If yo...