@WINNEWS

23 Followers
1 Following
3.8K Posts
WINNEWS is a social responsible Tamil News Channel updating Current News, Breaking News, Indian politics News, National News, Kollywood Cinema News, Live Sports News, Tamil trending and viral videos, Business News, Celebrities Interview, Movie Review, Life History, Art culture instantly.

#BreakingNews இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு

*ஐகிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 65 வயது முதியவர் மும்பையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

#Corona #Covid19India #CoronaVirus #CoronaOutbreakIndia #WinNews

#JustIn மதுரையில் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்ற வந்த நோயாளி கவலைக்கிடம் : அமைச்சர் விஜயபாஸ்கர்.

#Coronavirus #Tamilnadu #WinNews

#JustIn உசிலம்பட்டியில் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக 2 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி

#Usilampatti #CoronavirusPandemic #Corona

#JustIn கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணமில்லாமல் வாகனங்கள் கடக்க அனுமதி

#Ulundurpettai #Tollgate #CoronavirusPandemic #Corona #Covid19India #CoronaVirus #CoronaOutbreakIndia #WinNews

#JustIn கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 26ஆம் தேதி நாடைபெற இருந்த மாநிலங்களவை தேர்தலை ஒத்திவைப்பு - இந்திய தேர்தல் ஆணையம்

#ElectionCommission #CoronavirusPandemic #Corona #RajyasabhaElections #WinNews

#JustIn பேருந்து சேவை நிறுத்தம்:

சென்னையிலிருந்து திருச்சி, மதுரைக்கு செல்லும் பேருந்து சேவை நிறுத்தம்

#Chennai #BusTransport #Trichy #Bus #WinNews

#BreakingNews:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

#PMModi #Corona #Covid19India #CoronaVirus #CoronaOutbreakIndia #WinNews

#BreakingNews: நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
#Nagapattinam #MayiladuthuraiDistrict #TNGovt #CMEdappadiKPalaniswami #WinNews

அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை வழஙப்பட்டும்

*நடைப்பாதை வியாபரிகளுக்கு பொது நிவாரண நிதி ரூ. 1000 மற்றும் கூடுதலாக ரூ. 1000 உதவித்தொகை வழஙப்பட்டும் - தமிழக அரசு
#Corona #Covid19India #CoronaVirus #CoronaOutbreakIndia #TNGovt #WinNews

#BreakingNews கொரோனா நிவாரணமாக ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும்- தமிழக அரசு

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3250 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு
#Corona #Covid19India #CoronaVirus #CoronaOutbreakIndia #TNGovt #WinNews