அனிருத்தபிரம்மராயர்

@Shammu
46 Followers
27 Following
17 Posts
முற்றுபுள்ளி எல்லாவற்றுக்கும் முடிவாய் இருப்பதில்லை ....
காலை வணக்கம் மக்களே😍😍😍😍
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலை இல்ல...
கமான் காய்ஸ்.. நாம அடுத்து இந்த பிளாட்பாரம யும்
நாஸ்தி பண்ணலாம்..
Twitter looking at Mastodon
#Toot
@atgram hi maams

#குறள்வெண்பா #தமிழ்ப்பா #முடிவிலிக்குறள்

தெம்முனை - போர்க்களம்.

நா முனையையும், வாள் முனையையும் கூராக்கி, யாரையும் தாக்க முனைபவர்கள் பலரும் தம் போர்க்களம் எதுவென அறிந்திருப்பதில்லை.

சாதிதனைப் பாராது நட்பு பிரிவினை
நோக்கினி லாகாது நட்பு.

2

பலமொழி போற்றல் பிழையில்லை ஆயினும்
தாய்மொழி தூற்றல் கொடிது.

1

Hi world !!!

என்ன வாழ்க்கடா இது