Contractor Nesamani

@Nesamani
2 Followers
191 Following
38 Posts
Anti Sanghi, Person who still believes in democracy and freedom of speech.
Location : Painter @ Jamin Palace (ஜமின் பேலஸ்)

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.

👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..

தேடி வந்து பாலோ பண்ணுறேன்.

முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!

என்னத்த மாஸ்டாடோனோ!

#tamil #TamilNaduPolitics #tamilnadu #தமிழ்

அப்பரம் கோயில் கட்டியாச்சு வாங்க உள்ள போயி சாமி கும்புடுவோம்.

எங்க வர பழக்க வழக்கமெல்லாம் பஞ்சாயத்தோட நிறுத்திகனும் புரியுதா ~ பிராமணர் ஒருவர்

#frombirdsite
#copied
#AYODHYAVERDICT

கடவுளுக்கு ஒரு பூஸ்ட் அடிச்சி விடுங்க.

தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன்.
இப்போ இந்த சந்துக்கு வந்துருக்கேன்.
@Deepsealioness @rajakumaari @Mark2kali
#tweetofgod

My bio says Freedom of speech, should I change that too, where are we living??
#AYODHYAVERDICT
I guess I will have to change my bio after #AYODHYAVERDICT
#AyodhyaVerdict boils downs to whether we can still consider India as an uncompromised democracy or a Hindu Rashtra (Hindu Nationalism) which gives importances to myths and religion than facts. (At least for me)
No comments, simply waste
#3yearsofdemodisaster
50 happy tooters. Let's keep the network growing.
#toot
Twitter looking at Mastodon
#Toot
People help yourself with halal tick ✅.
Term coined by @Deepsealioness