முடிவிலி ∞  

53 Followers
31 Following
184 Posts
பொறியாளன், பார்வையாளன், வலைப்பூ பதிவன், மனிதன், இன்சொலன், அனைவரையும் சமமாய் மதிப்போரை என்றும் மதிப்பவன், குறளெழுதி. O+ve #குறள்மொழி
வலைப்பூhttps://ramvalaimalar.blogspot.com
மொழிதமிழ்
தொழில்பொறியாளன்
கீச்சுtwitter.com/atgram
8$ குடுக்காமயே வெரிஃபைட் 🤣🤣

#introduction hi.. am a surgeon/ father of a girl / husband to a loving wife / huge F1 fan and left leaning idealogue. In the end i want people to be healthy, happy and content in life and is for anything that accomplishes it.

Non victimising crimes are not crimes.

Equity for everyone oppressed.

புதுமை யெனவே புதிதாய் மலரும்
கதிரின் விடிநற்கா லை. 54

நதியின் தடமது ஒன்றே இருப்பினும்
ஓடிடும்நீ ரோபுதி தே. 55

நாடகமாய் ஓடிடும் வாழ்வினில் ஒவ்வொரு
காட்சிகா ணப்புதி தே. 56

கருவில் மிதந்து நெடுந் துகில்கலைய
ஓவென அழல்புது மை. 57

புதுமை யெனலென் றும்புதுமை யல்லமனம்
ஏற்றபழ மையும்புது மை. 58

உப்பிட்ட மாவைக் குழித்தட்டில் இட்டவித்து
தட்டினில் இட்டயிட் லி.

53

பிம்பங்கொண் டாயிரம் காதைகள் செய்திட்டீர்
பிம்பம்வீ ழவீழும் புகழ்.

52

குற்றம் புரிந்தவர் குற்றவாளி சுற்றமில்லை
என்னுங்கௌ சல்யாசங் கர்.

51

கண்ணாட்டி உன்னிரு கண்கள் எனைநானே
கண்டிடும் கண்ணா டியோ.

50

வயல்தன்னில் நற்பயிர் செய்து நிதம்நம்
உயிர்காக்கும் நல்லுழ வன்.

49

புரிந்தும் புரியாக் கருத்தினைத் தேற்றி
இயம்புதல் நற்கவி யாம்.

48