#குறள்வெண்பா #தமிழ்ப்பா #முடிவிலிக்குறள்
தெம்முனை - போர்க்களம்.
நா முனையையும், வாள் முனையையும் கூராக்கி, யாரையும் தாக்க முனைபவர்கள் பலரும் தம் போர்க்களம் எதுவென அறிந்திருப்பதில்லை.