Manoj Prabakar

@manojprabakar
188 Followers
2 Following
24 Posts
Journalist, Digital Editor - Puthiya Thalaimurai, Bhakts Stay Away
Facebookhttps://www.facebook.com/manoj.prabakar.31
Websitewww.puthiyathalaimurai.com
Twitterhttps://twitter.com/imanojprabakar
Times Now Fact Check
  

ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது

- வானதி சீனிவாசன் #Vanathi Srinivasan

Picture of the Day..

இங்கு எதுவும் மாறப் போவதில்லை ; ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் சர்வாதிகாரம். அதற்கு பலியாவதை தவிர வேறு வழியுமில்லலை

ஆனால் தராசை பிடித்தோர் கையும் அதை சரி என்கிறது. சத்தமாக பேசுங்கள். இந்த தீர்ப்பு மாறாது. ஆனால் பயங்கரவாதம் என்னவென்று வரலாறு பதிவு செய்யும்

#Ayodhya

நாளை முதல் அனைத்து விலைகளும் குறைந்து, பொருளாதார வளர்ச்சி சும்மா ஜிவ்வுனு ஏறி, கலாம் கனவுப்படி 2020-ல் வல்லரசு ஆகப் போறோம்

நீதித்துறை நம்பிக்கையின் மீதான சவாலே நாளைய தீர்ப்பு

#AYODHYAVERDICT