Sapien :verified:

@Sapien
0 Followers
7 Following
36 Posts
Equality = Humanity🔥
என்னப்பா 100 followers க்கே இவ்ளோ முக்கு முக்குது... இவங்கள நம்பி நம்ம அரிய கருத்துகளை சொல்லலாமா!!!...
#TamilMastodon #TamilToots #tamiltwitter #tamil
இப்பதான் ஒவ்வொருத்தரா follow பண்ண ஸ்டார்ட் பண்றாங்க... காத்திருப்போம்...
#TamilMastodon #tamil #TamilToots #tamiltwitter

என்னப்பா, விமலியன்ஸ், கரணியன்ஸ், பாசமான பசுபதி ரசிகர்கள் எல்லாம் இன்னும் இங்க கடைய போடலயா !!??..

#TamilMastodon #tamil #TamilToots #TamilToot

என்னங்கடா twitter ஆளுக அப்டியே shift ஆவாங்கனு இங்க கடைய போட்டா, ஒரு பயலையும் காணோம்... தனியா வந்து மாட்டிகிட்டமோ... யாராச்சும் இருந்தா follow போடுங்கயா... திரும்ப பண்ணிக்குற... #TamilMastodon #tamil #TamilToot #TamilToots
என்ன இங்கயே இருக்கலாமா ??.. இதுல எதிர்காலம் இருக்கா ??... டெவலப் ஆகுமா, ஆகாதா ??.. இல்ல திரும்பவும் ட்விட்டர் பக்கமே கடைய போடுவாமானு ஒரு நல்ல முடிவ சொல்லுங்க நண்பர்களே...
#TamilMastodon #tamil #TamilToots