முருகானந்தம்

@Muruganantham
9 Followers
13 Following
22 Posts
Twitter : @muruga_anand_
நீங்கள் வியந்து பிரமிக்கும் ஆளுமையை அப்படியே எதிர்கொண்டு ரசித்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவர் முதுகுக்குப் பின்னால் போய் இன்னும் பிரமிக்க மிச்சம் இருக்குமா என்று தேடினால் உங்களுக்கு ஏமாற்றம் அல்ல இவரையா கொண்டாடினோம் என்ற வெறுப்பு கூட வந்து தொலைக்கலாம்.

அது என்ன இந்த சர்வர்ல புளூ டிக் உண்டு.

அந்த சர்வர்ல இல்லன்னு.
எல்லா சர்வர்லயும் ஒரே மாதிரி பண்ண வேண்டியது தானே..

@chithradevi_91 அப்படி சொல்லுங்க.
எல்லாரும் புளூ டிக் வாங்கினா பிறகு புளூ டிக் வாங்காதவங்க ஸ்பெஷல்...😀

#RIPTNSeshan சிங்கம் சாய்ந்ததுனு சொல்லப் பொருத்தமான நபர்

தேர்தல் ஆணையம்... அவருக்கு முன்னாலயும் சரி பின்னாலயும் சரி... அப்படி ஒன்னு இருக்கா இந்தியாவில் னு மக்களால் கேட்கற நிலையில்... அல்சேஷனாய் 😜 அரசியல்வாதிகளை ஆட்டி வைத்தவர்

பின்குறிப்பு : இவரது பேட்டி பார்த்தவர்களுக்கு 'நாடார்' மாயை உடைந்திருக்கும்

@chithradevi_91
இப்போ மாத்த முடியாதா?
யார் எந்த டொமைன்ல இருக்காங்க...🤔
@kavitha129
mstdn
இந்த சர்வருக்கு வரனுமோ?
@kavitha129
எப்படின்னு சொல்லுங்க
வாங்கிடுவோம்..
@kavitha129
கலர் கலரா இருந்தா எப்படி புளூ டிக்னு சொல்றது???
@kavitha129
Blue tick வாங்கி என்ன பண்ண???