டிஎம் லாம் கரீக்கிட்டா வரத் தெரியுமாம்
ஆனா புளூடிக்கு வாங்குறது தெரியாதாம்
இந்த செந்திலு இருக்காரே...
@kavitha129
Blue tick வாங்கி என்ன பண்ண???
@Muruganantham சும்மா கெத்து காட்டத்தான்
ராத்திரில கலர்கலரா டாலடிக்கும் டிக்கு
@kavitha129
கலர் கலரா இருந்தா எப்படி புளூ டிக்னு சொல்றது???
@Muruganantham அது பகல்ல புளூவாதான் இருக்கும்
@kavitha129
எப்படின்னு சொல்லுங்க
வாங்கிடுவோம்..
@Muruganantham நீங்க வேற சர்வர்ல இருக்கீங்க அங்க கிடைக்காது
@kavitha129
mstdn
இந்த சர்வருக்கு வரனுமோ?