முருகானந்தம்

@Muruganantham
9 Followers
13 Following
22 Posts
Twitter : @muruga_anand_
நீங்கள் வியந்து பிரமிக்கும் ஆளுமையை அப்படியே எதிர்கொண்டு ரசித்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவர் முதுகுக்குப் பின்னால் போய் இன்னும் பிரமிக்க மிச்சம் இருக்குமா என்று தேடினால் உங்களுக்கு ஏமாற்றம் அல்ல இவரையா கொண்டாடினோம் என்ற வெறுப்பு கூட வந்து தொலைக்கலாம்.

அது என்ன இந்த சர்வர்ல புளூ டிக் உண்டு.

அந்த சர்வர்ல இல்லன்னு.
எல்லா சர்வர்லயும் ஒரே மாதிரி பண்ண வேண்டியது தானே..

#RIPTNSeshan சிங்கம் சாய்ந்ததுனு சொல்லப் பொருத்தமான நபர்

தேர்தல் ஆணையம்... அவருக்கு முன்னாலயும் சரி பின்னாலயும் சரி... அப்படி ஒன்னு இருக்கா இந்தியாவில் னு மக்களால் கேட்கற நிலையில்... அல்சேஷனாய் 😜 அரசியல்வாதிகளை ஆட்டி வைத்தவர்

பின்குறிப்பு : இவரது பேட்டி பார்த்தவர்களுக்கு 'நாடார்' மாயை உடைந்திருக்கும்

யார் எந்த டொமைன்ல இருக்காங்க...🤔

ப்ளூ டிக் வச்சி என்ன பண்றது???

எல்லா கலர்லதும் டிக் கொடுக்கலாமே....

RT க்கு பதில் பூஸ்ட்.
சர்ச் ஆப்சன் சரியா தெரியமாட்டேங்குது...
இந்த டொமைன் எதுக்கு இங்கே??
வணக்கம் 🙏