கடவுள் (God)

@Kadavul
165 Followers
167 Following
57 Posts
OMNI PRESENT | தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன்.
@Riya89 😂😂
நா எவ்வளவோ நாரப்பயலுகள பாத்துருக்கேன் ஆனா இந்த பி ஜே பி ஒரு ரகமா தான் இருக்கானுங்க.
@brubala இவனுங்க என்னைய எப்போ விக்க போறானுங்களோ..
@[email protected] பயபுள்ள கருத்தா பேசுது

ஒருத்தன் 15 நிமிசம் காத்துக்கு 300 ஓவா கேக்குறான், இன்னொருத்தேன் மாட்டு ஏப்பத்துல மீத்தேன் வாயு இருக்குனு சொல்றான். என்னடா பண்ணி வச்சிருக்கிங்க.

நா மீண்டும் அவதாரம் எடுத்து வரனுமா உங்கள காப்பாத்த.

எங்கடா அந்த சிகை அலங்காரம் 😑

@Deepsealioness
நான் ஷெபாலியை தான் அதிக விசம் உள்ள உயிரினமாக படைத்தேன்
எவன்டா என் அக்கவுண்ட்ட ஹக் பண்ண பாக்குறது. ரத்தம் கக்கி சாவ போறானுங்க
@ManickManick @sagaitsyours பய புள்ள எப்படி கோத்து விடுது பாரு...

@Majus.

#TamilMastodon tag ல உள்ள எல்லாரையும் ஃபாலோ பண்ணு.

மங்களம் உண்டாகட்டும்