பேஸ்புக் , டிவிட்டர் , மஸ்ட்டடான் இனி எத்தனை சோஷியல் ஆஃப் வந்தாலும் இந்த dm எனக்கு தேவை இல்லாத ஆணி தான்

(யாராவது பேசுனா தானா நான் பேச
நம்ம கிட்ட யார் பேசறா )

@sagaitsyours @Kadavul கடவுளை தொடர்பு கொள்ளவும்.நண்பா.🤣🤣🤣🤝
@ManickManick @sagaitsyours பய புள்ள எப்படி கோத்து விடுது பாரு...
@Kadavul @ManickManick கடவுளே பாத்து பண்ணுங்க... நானும் உங்க விலாசத்தை தேடிகினு தான் இருந்தேன்