Baskar Panneerselvam

@Baskar
20 Followers
42 Following
16 Posts
Professor
There's no mistake in life. Only Lesson...📡

RT @[email protected]

இதாவது பரவாயில்லை.. பெற்ற மகளையே நாள் முழுக்க புணர்ந்தாராம் பிரம்மன்.. 8000 பெண்களை ஒரே நேரத்தில் கற்பழித்தாராம் சிவன் நான் சொல்லவில்லை லிங்க் புராணம் சொல்கிறது. இவர்கள் கடவுள்களா இல்லை காமகோடாங்கிகளா சுமந்த்? https://twitter.com/sumanthraman/status/1195955759894261760

🐦🔗: https://twitter.com/DravidanTalkies/status/1195982726597185537

Sumanth Raman on Twitter

“👎👎👎 https://t.co/O4mn4JvKQn”

Twitter
இந்த நடுநிலையாளர்களின் போக்கு எப்படின்னா..
ஸ்டாலினின் மறதி உளறல்களைப் பெரிதாகப்பேசியும்..அதிமுக அமைச்சர்களின் அறிவு உளறல்களைக் கண்டுகொள்ளாமலும் செல்லும்..
மேல் சட்டை போடாத ஒரு விவசாயியையும்..
மேல் சட்டை போடாத ஒரு புரோகிதரையும்..
நாம் ஒரே பார்வையிலா பார்க்கிறோம்..
அதிக உழைப்பும் செய்யும் விவசாயியை அதிக மதிப்புடன்தானே பார்க்கணும்.
எவ்வளவு எளிமை..
எவ்வளவு முற்போக்கு..
ஆன்மா நம்பிக்கை இருப்பவர்களும்கூடச்
செய்யத் துணியா நிகழ்வு..
கலைஞருக்கான மிகச் சிறந்த மகிழ்வு..
இப்படி ஒரு நிகழ்வு பெரியார், அண்ணா நினைவிடங்களில் நடந்துள்ளதா..
😂 😂 😂 😂 அடேய்களா பங்கம் டா
ட்விட்டர் செலிப்ரிட்டிஸ்
vs மஸ்டோடியன்ஸ்
மறுபடியும் சொல்கிறேன்.மைசூர் போண்டாவில் எப்படி மைசூர் இருக்காதோ அப்படி நீதிமன்றத்தில் நீதி இருக்காது.
Lol :)
மஸ்டோடன் ஓனர் அட்லீயின் தீவிர ரசிகராய் வாழ்ந்திருக்க வேண்டும்
பாதிக்கப்பட்டவன் அமைதியாகக் கடந்தால் தீர்ப்பை மதிக்கிறான் என்று நீங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.
நாட்டின் முழு அதிகாரம், இறையாண்மை, நீதித்துறை என அனைத்தையும் தன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு தம் சொந்த மக்களையே மிரட்டி உருட்டி பணிய வைக்கும் சர்வாதிகாரத் தலைமைக்கு எதிராக என்ன போராடினாலும் நீதி மறுக்கப்படும் என்ற வெறுத்துப் போன மனநிலை மக்களின் ஆற்றாமையின் வெளிப்பாடு.
அவ்வளவுதான்.