☁️மழை மேகம்🌨️🌧️

@Affreen
34 Followers
21 Following
116 Posts
Nothing to say
@[email protected] ஆமாம் தோழா
Me: 😒

Reached church ⛪ 😍😍 Full of Snow all the wayyy.... Okayy my dear Makkalae post ur prayers lemme pass it on to Lord Jesus♥️♥️ @pantherravi @Nameissonu @kondrai @thisisgowtham @Itsmedinesh @Riya89 @gvees

All Ur prayers will be answered ♥️✌️✌️ Take care everyone ,meet u all afterwards .

புன்னகைக்கு காரணம்
கேட்காமல்
பிரதிபலிக்கும் நட்பு.
வரம்

#Benafathi

உன் மௌனம் அடுத்தவர்களுக்கு சந்தோசம் தரும் பட்சத்தில் அமைதியாய் இரு..

ஆனால் ஒரு போதும் ஊமையா இருக்காதே...
#Benafathi

வீட்டிலே உட்கார்ந்து பழகியவர்களுக்கு வேலைக்கு போவதற்கு மனம் வராது ...வேலைக்கு போயி பழகியவர்களுக்கு வீட்டில் சும்மா உட்காரவும் முடியாது!!!
கறி இருக்கும் வரைதான் அதற்கு பெயர் பிரியாணி முடிந்துவிட்டால் அதற்கு பெயர் குஸ்கா அதுப்போல்தான் இந்த மனித உடலும், உயிரும்!!!

மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உ.பி அரசு அதிரடி உத்தரவு ~ செய்தி

/உண்மையில் மோடி தடுக்கி விழ வேண்டியது "தீண்டாமை சுவர்கள் மட்டுமே!!!