தொடர் மழை; பெருந்துயரத்தில் விவசாயிகள்
பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசம், விவசாயிகளை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும் - தோழர் பெ.சண்முகம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #HeavyRains #Tamilnadu #Farming #FarmersLivesMatter #TNGovt
