அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான #GST வரியை ரத்து செய்யக் கோரி #CPIM தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் #CPIM போராட்டம் நடைபெற்றது. #GSThike #PriceRise #ModiFails #ModiBetrayedIndia