உ.பி. லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த பாஜக அமைச்சரின் மகனை கைது செய்ய வலியுறுத்தி குமரி மாவட்ட #AIKS #AIAWU & #CITU சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். #FarmersProtest #LakhimpurKheri #YogiAdityanath #BJPMassacredFarmers #LakhimpurMassacre

