இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், மாநிலச் செயலாலர்கள் எம்.சின்னதுரை.எம்.எல்.ஏ., அ.பழநிசாமி, மாநில துணைத் தலைவர்கள் அ.து.கோதண்டன், பி.வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். #AIAWU
புதுக்கோட்டையில் பிப்ரவரி 4, 5, 6 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்களின் 10வது மாநில மாநாட்டு இலட்சனையை சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா இன்று சென்னையில் வெளியிட்டார். #AIAWU
இன்று #AIAWU சங்கத்தின் வட்டார செயலாளர் கே. ஐயப்பன் தலைமை வகித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர் செல்லசுவாமி உள்ளிட்டோருடன் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
உ.பி. ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தை #ADIWA#CITU#AIKS#AIAWU அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். அந்தப் பெண்ணின் குடும்பத்தோடு நாம் ஒன்றிணைந்து நிற்கிறோம்! நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்! #ShameOnYogi#HathrasHorror
இப்போராட்டத்தில் #CPIM விருதுநகர் மாவட்டச் செயலாளர் தோழர் K.அர்ஜுனன், #TNUEF மாவட்ட துணை செயலாளர் தோழர் எஸ்.வி.சசிக்குமார், #AIKS மாவட்ட பொருளாளர் தோழர் C.ஜோதிலட்சுமி, #AIAWU ஒன்றிய செயலாளர் தோழர் K.பால்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்...